coimbatore கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருந்த 6 பேர் கைது நமது நிருபர் நவம்பர் 5, 2019 ஆனைகட்டி அருகே வன விலங்குகளை வேட்டை யாடுவதற்கு கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.